Stop Cigeratte - Save you! Save Environment!
Save the Universe!
உன் இதயம் பேசுகிறது
எதனை நாள் புகையால்
Save the Universe!
உன் இதயம் பேசுகிறது
எதனை நாள் புகையால்
என்னை சுடுவாய் மனிதா
இங்கே ஒரு
புகை ஊர்லம்
இங்கே ஒரு வெப்ப வெக்கை
இங்கே ஒரு அக்னி புனல்
இங்கேயும் ஒரு Global Warming
குளோபல் வார்மிங்கிற்காக
குரல் கொடுத்த நீ
உன் இதய வெப்பத்திற்கு
ஏன் ஊமையாநாய்
உன் வெப்பம் தணிக்க
உனக்கு மட்டும்
இயற்கையும் செயற்கையும்
இரு பக்க உதவி
காற்று
கடல்
FAN
FRIDGE
AC ...........
எனக்கு உதவ
எவர் உண்டு
இனி
கருத்தது போதும்
பொறுத்தது போதும்
புகை மிதித்து
பொங்கி எழும் நேரம் ....
இறைவா
உனக்கு இதயம்
இல்லையா..
இதயம் இருந்தால்
இனியாவது
இந்த மனிதனை
புகை நிறுத்த சொல்
இல்லையேல்
நாளை என்
வேலை நிறுத்த அறிவிப்பு
நாளிதழில் வெளியாகும்
இங்கே ஒரு
புகை ஊர்லம்
இங்கே ஒரு வெப்ப வெக்கை
இங்கே ஒரு அக்னி புனல்
இங்கேயும் ஒரு Global Warming
குளோபல் வார்மிங்கிற்காக
குரல் கொடுத்த நீ
உன் இதய வெப்பத்திற்கு
ஏன் ஊமையாநாய்
உன் வெப்பம் தணிக்க
உனக்கு மட்டும்
இயற்கையும் செயற்கையும்
இரு பக்க உதவி
காற்று
கடல்
FAN
FRIDGE
AC ...........
எனக்கு உதவ
எவர் உண்டு
இனி
கருத்தது போதும்
பொறுத்தது போதும்
புகை மிதித்து
பொங்கி எழும் நேரம் ....
இறைவா
உனக்கு இதயம்
இல்லையா..
இதயம் இருந்தால்
இனியாவது
இந்த மனிதனை
புகை நிறுத்த சொல்
இல்லையேல்
நாளை என்
வேலை நிறுத்த அறிவிப்பு
நாளிதழில் வெளியாகும்
No comments:
Post a Comment