Ads 468x60px

Tuesday, October 30, 2012

MOM UR GREAT

அம்மா

வானத்து உயரத்தை
வார்த்தையால் வடிக்க முடியுமா !

கடலின் கரைகளை
கரங்களால் அடக்க முடியுமா !

உன் பற்றி
உரைத்தாலும் போதாது!
உணர்ந்தாலும் மீறாது !

இறைவனின் இன்னுருவாய்
இவ்வுலகில் நீ !

உன் பரிவு,
உன் கனிவு,
உன் அன்பு,
உன் தியாகம்,
உன் யாகம் ,
உன் சிறப்பு
உணர ,
உணர்த்த ,
தமிழும் தடுமாறும்
தமிழ் வார்த்தை இன்றி ! ....

தமிழ்த் தாயே !
உன்னால் முடிந்தால்
புது வார்த்தைகளை உருவாக்கு !
அகராதிகளை அகலமாக்கு !
தமிழுக்கு தமிழ் சொல்லு !
தாயின் சிறப்பு கூற !

No comments:

Post a Comment