பெண்ணை கவர்வதில்
பெருமை என்ன உனக்கு
காதலால் மிஞ்சப்போவது
கண்ணீரும் கம்பலையும் !
போதை கொ(உ)ண்டால்
போதி ஞானம் போய்
பாதியாய் ,
மிருகம்
மீதியாய் - நீ !
இந்த பேதையும், போதையும்
உன் முன்னேற்ற பாதையின்
முட்டுக் கட்டைகள் !
உன் உயிர்
உரியும் அட்டைகள் !
உன் வெற்றி பயணம்
தடுக்கும் தடைகள் !
இந்த இளமை பூ
வாழ்வில் ஒரு முறை தான்
வாசம் வீசும் !
சாதனைகளை உன்னிடம்
சரணடையும் - நீ
மனது வைத்தால் !
போரிடும் வயதில்
போதையையும் பேதையையும் - நீ
பின் தொடர்ந்தால்
சோதனையே
சாதனையாய் - உன்
கல்லறையில் !
விடியும் முன்
விழித்துக் கொள் !
முடியும் முன்
முழித்துக் கொள் !
பெண்ணை கவர்வதில்
பெருமை என்ன உனக்கு
காதலால் மிஞ்சப்போவது
கண்ணீரும் கம்பலையும் !
போதை கொ(உ)ண்டால்
போதி ஞானம் போய்
பாதியாய் ,
மிருகம்
மீதியாய் - நீ !
இந்த பேதையும், போதையும்
உன் முன்னேற்ற பாதையின்
முட்டுக் கட்டைகள் !
உன் உயிர்
உரியும் அட்டைகள் !
உன் வெற்றி பயணம்
தடுக்கும் தடைகள் !
இந்த இளமை பூ
வாழ்வில் ஒரு முறை தான்
வாசம் வீசும் !
சாதனைகளை உன்னிடம்
சரணடையும் - நீ
மனது வைத்தால் !
போரிடும் வயதில்
போதையையும் பேதையையும் - நீ
பின் தொடர்ந்தால்
சோதனையே
சாதனையாய் - உன்
கல்லறையில் !
விடியும் முன்
விழித்துக் கொள் !
முடியும் முன்
முழித்துக் கொள் !
போதை கொ(உ)ண்டால்
போதி ஞானம் போய்
பாதியாய் ,
மிருகம்
மீதியாய் - நீ !
இந்த பேதையும், போதையும்
உன் முன்னேற்ற பாதையின்
முட்டுக் கட்டைகள் !
உன் உயிர்
உரியும் அட்டைகள் !
உன் வெற்றி பயணம்
தடுக்கும் தடைகள் !
இந்த இளமை பூ
வாழ்வில் ஒரு முறை தான்
வாசம் வீசும் !
சாதனைகளை உன்னிடம்
சரணடையும் - நீ
மனது வைத்தால் !
போரிடும் வயதில்
போதையையும் பேதையையும் - நீ
பின் தொடர்ந்தால்
சோதனையே
சாதனையாய் - உன்
கல்லறையில் !
விடியும் முன்
விழித்துக் கொள் !
முடியும் முன்
முழித்துக் கொள் !
No comments:
Post a Comment